குழுவின் பெயர் பற்றி: தமிழ் + என்ஐ = தமிழினி : இந்த சமூகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு LabVIEW, Teststand போன்ற NI தயாரிப்புகளை பயன்படுத்தும் தமிழ் மக்களுக்கானது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எந்த NI தயாரிப்பு தொடர்பான தலைப்புகளையும் இங்கு விவாதிக்கலாம். மேலும் பயனர் குழு சந்திப்பு விவரங்களையும் இங்கே பகிர்வோம்.